நககோபா அணை

சப்பான் நாட்டிலுள்ள ஓர் அணை

நககோபா அணை (Nakakoba Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கற்காரை புவியீர்ப்பு வகையில் கட்டப்பட்ட ஒரு வகை அணையாகும். 69.5 மீட்டர் உயரமும் 265 மீட்டர் நீளமும் கொண்டதாக நககோபா அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் நீர் விநியோகத்திற்காகவும், மின் உற்பத்தி செய்யவும் அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 13.5 சதுர கிலோமீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 31 எக்டேர் பரப்பளவாக இருக்கும். 6800 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

நககோபா அணை
Nakakoba Dam
நககோபா அணை is located in யப்பான்
நககோபா அணை
Location of நககோபா அணை
Nakakoba Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°2′30″N 130°4′13″E / 33.04167°N 130.07028°E / 33.04167; 130.07028
கட்டத் தொடங்கியது1978
திறந்தது2007
அணையும் வழிகாலும்
உயரம்69.5 மீட்டர்
நீளம்265 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு6800 ஆயிரம் கனமீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி13.5 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி31 எக்டேர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Nakakoba Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நககோபா_அணை&oldid=3504423" இலிருந்து மீள்விக்கப்பட்டது