நகரம் முத்துசாமி கவிராயர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நகரம் முத்துசாமி கவிராயர் (1834–1899) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நகரத்தில் பிறந்தார். போடிநாயக்கனூர்ச் சமீதார் மீது அன்னம் விடு தூது, கும்பிப்பதம், ஆத்திப்பட்டிச் சங்கிலி வீரப்ப பாண்டிய வன்னியனார் மீது பள்ளுப்பிரபந்தம், கருங்காலக்குடிக் காதல் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் பாடிய கீர்த்தனைகளுள் இப்போது கிடைத்திருப்பவை 66 ஆகும்.
மேற்கோள்கள்
தொகு