நகர் நுண்ணோக்கி

நகர் நுண்ணோக்கி அல்லது நகரும் நுணுக்குக்காட்டி என்பது 0.01 மிமீ நீளத்தை அளவிடும் ஒரு கருவியாகும். நகர் நுண்ணோக்கியின் நோக்கம் அதிக துல்லியம் கொண்ட குறிப்பேடுகள் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.[1] திரவங்களின் ஒளிவிலகல் எண்ணை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு நுண் குழாயின் விட்டத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திர கருவி தற்போது பெரும்பாலும் மின்னணுவியல் மற்றும் ஒளியியல் துறையில் அளவிடும் கருவிகளாக பயன்படுத்தப்படுகிறது. இவை மிக அதிக துல்லியமான அளவீடுகளை அளக்க பயன்பட்டாலும், இதன் விலை மலிவானாதாகவும் உள்ளது.

நகர் நுண்ணோக்கி

இந்நுணுக்குக்காட்டி கிடையாகவும் நிலைக்குத்தாகவும் அசையக்கூடியது.

மேற்கோள்கள்

தொகு
  1. 'Traveling microscope', "Merriam-Webster Dictionary
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்_நுண்ணோக்கி&oldid=3084084" இலிருந்து மீள்விக்கப்பட்டது