நகினா சட்டமன்றத் தொகுதி

(நகீனா சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நகினா சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது நகினா பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்தொகு

இந்த தொகுதியில் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும்.)

சட்டமன்ற உறுப்பினர்தொகு

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை மனோஜ் குமார் பாரஸ் முன்னிறுத்துகிறார்.[2]

சான்றுகள்தொகு