நகோயா (Nagoya) சப்பானின் நான்காவது மக்கட்தொகை மிகுந்த நகர்ப்பகுதி. இதுவே அய்ச்சி மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இது ஓன்சு தீவின் நடுப்பகுதியில் பசுபிக் கரையில் அமைந்துள்ளது. இது சப்பானின் பெரிய துறைமுகங்களான டோக்கியோ, கோபே ஆகியவற்றுள் ஒன்று.

நகோயா
名古屋
名古屋市 · City of Nagoya[1]
From top left: நகோயா துறைமுகம், Higashiyama Zoo and Botanical Gardens, Central Nagoya, நகோயா கோட்டை, Nagoya TV Tower
நகோயா-இன் கொடி
கொடி
Official logo of நகோயா
Logo
Location of Nagoya in Aichi
Location of Nagoya in Aichi
Countryயப்பான்
RegionChūbu
PrefectureAichi
அரசு
 • MayorTakashi Kawamura (DPJ)
பரப்பளவு
 • மொத்தம்326.45 km2 (126.04 sq mi)
மக்கள்தொகை
 (சனவரி 1, 2010)
 • மொத்தம்22,58,804
 • அடர்த்தி6,919.3/km2 (17,921/sq mi)
நேர வலயம்ஒசநே+9 (Japan Standard Time)
- TreeCamphor laurel
(Cinnamomum camphora)
- FlowerLilium
Phone number052-972-2017
Address3-1-1 Sannomaru, Naka-ku, Nagoya-shi, Aichi-ken
460-0001
இணையதளம்City of Nagoya

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.city.nagoya.jp/global/en/ Nagoya's official English Name
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகோயா&oldid=2437663" இலிருந்து மீள்விக்கப்பட்டது