நட்சொசு
ஏஜியன் கடலில் உள்ள தீவு
(நக்சஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நக்சஸ் (Naxos, கிரேக்கம்: Νάξος) என்பது ஒரு கிரேக்க தீவு ஆகும். இது சைக்லேட்ஸ் தீவுக் கூட்டத்தில் மிகப்பெரியது. இது தொன்மையான சைக்ளாடிக் பண்பாட்டின் மையமாக இருந்தது. இந்த தீவில் கிடைக்கும் குருந்தத்துக்காக பிரபலமானது. கொருண்டம் நிறைந்த பாறைகள் கொண்டது. இந்த நவீன காலம் வரை கிடைக்கக்கூடிய சிறந்த சிராய்பொருள்களில் ஒன்றாகும்.
உள்ளூர் பெயர்: Νάξος | |
---|---|
நக்சஸ் நகர துறைமுகம் | |
புவியியல் | |
ஆள்கூறுகள் | 37°05′15″N 25°24′14″E / 37.08750°N 25.40389°E |
தீவுக்கூட்டம் | சைக்லேட்ஸ் |
பரப்பளவு | 430 km2 (170 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 1,003 m (3,291 ft) |
உயர்ந்த புள்ளி | Mt. Zeus |
நிர்வாகம் | |
Greece | |
மக்கள் | |
மக்கள்தொகை | 18,904 |
அடர்த்தி | 44 /km2 (114 /sq mi) |
தீவின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் சோரா அல்லது நக்சோஸ் நகரம் ஆகும். இதன் மக்கள் தொகை 7,374 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஆகும். தீவில் உள்ள முக்கிய கிராமங்களாக ஃபிலோட்டி, அபிராந்தோஸ், விவ்லோஸ், அஜியோஸ் ஆர்செனியோஸ், கொரோனோஸ், க்ளினாடோ ஆகியவை உள்ளன.