நங்கூரம் (பொலனறுவை சிற்றிதழ்)
நங்கூரம் இலங்கையில் பொலனறுவையிலிருந்து 1990ம் ஆண்டில் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும்.
பணிக்கூற்று
தொகு- இலட்சிய இதழ்.
நிர்வாகம்
தொகுஆசிரியர்
தொகு- ஏ. ஏ. அஸ்ரப் (புதுநகரான்)
முகவரி
தொகுஎஸ். டி. எஸ். ஹார்ட்வெயார் ஸ்டோர்ஸ், கதுறுவெல, பொலனறுவை.
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் இலக்கிய நயம், கவிதைகள், கதைகள், கேள்வி பதில், வாசகர் பக்கம் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.