நடனக் குறியீடு

நடனக் குறியீடு என்பது குறியீடுகள் மூலம் நடன அசைவுகளை குறிப்பது ஆகும். நடன வகைகளை கற்க, உருவாக்க, ஆய்வு செய்ய, ஆவணப்படுத்த இவை உதவுகின்றன. கோயில்களில் இடம்பெறும் பல்வேறு நிலைகளினால நடனச் சிற்பங்கள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பல்வேறு வகைப்பட்ட நடனக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • Abstract symbols
  • Figurative representation
  • Track or path mapping
  • Numerical systems
  • Music notation
  • Graphic notation
  • Letter and word notations
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடனக்_குறியீடு&oldid=3071786" இலிருந்து மீள்விக்கப்பட்டது