நடராஜ வடிவம் தில்லைத் திருநடனம்

நடராஜ வடிவம் தில்லைத் திருநடனம் என்பது விபுலாநந்த அடிகள் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். [1] 1940 ம் ஆண்டு சென்னை ராமகிருஷ்ண மட தலைவரால் பிரசுகிக்கப்பட்ட இந்நூலானது, திருவாட்டி சண்முகம்பிள்ளை பொன்னம்மா அவர்களின் நினைவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

சிவாகமங்களின் முடிபு, உருவத்திருமேனியை காட்சியாற் காணுதல், உருவத்திருமேனி அருள்வடிவம், ஒன்பது சிவபேதங்கள் என பல சைவ நெறிக்கொள்கைகளை விளக்குகிறது.

ஆதாரங்கள் தொகு

  1. http://www.rmrl.in:8000/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=18029[தொடர்பிழந்த இணைப்பு] Roja Muthiah Research Library