நடுக்காவேரி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தியா-தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியத்தில் நடுக்காவேரி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள மக்கள்தொகை 5240 ஆகும்.[1]