நடுவர் தீர்ப்பாயம்
நடுவர் தீர்ப்பாயம் (Tribunal) என்பது இருதரப்பினருக்கு இடையேயான பூசல்களை தீர்க்க அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும்.பிழை காட்டு: Closing </ref>
missing for <ref>
tag[1][2]
| title = Oxford Companion to Law | place = | publisher = ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் | year = 1980 | volume = | edition = | pages = 1239 | url = http://books.google.com/?id=4GgYAAAAIAAJ | doi = | id = | isbn =0-19-866110-X }}</ref> இதில் இரு தரப்பினரும் கலந்து நடுவராக ஒருவரையோ அல்லது இருவரையோ பூசல்களை தீர்க்க நியமிக்கலாம். இருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் நடுவராக நியமிக்கப்படும் இருவரும் கூடி மூன்றாவதாக ஒருவரை அவைத்தலைவராக நியமிக்கலாம். ஆனால் இருதரப்பினருக்கும் எத்தனை பேரினை வேண்டுமானாலும் நியமிக்க முழு சுதந்திரம் உண்டு. சில சட்ட முறைமைகளில் ஒப்பந்தங்களில் இருக்கும் நடுவர் தீர்பாய சரத்துக்கள் இரு நடுவர்களை நியமிக்க கூறும்பட்சத்தில் மூன்றாவது நபர் மேற்கூறியவாறு நியமிக்கப்படவேண்டும் என்பது பொதுவாகவே அனுமநிக்கபடும் ஒன்றாகும்.
நியமனம்
தொகுஅவைத்தலைவர் மற்றும் நடுவர்
தொகுநடுவர் வழக்கறிஞர்
தொகுநீக்கம்
தொகுபதவி விலகல்
தொகுஇறப்பு
தொகுவெற்றிடம் நிரப்புதல்
தொகுசம்பளம் மற்றும் செலவுகள்
தொகுபொதுவாக நடுவர் தீர்ப்பாயங்களில் அதற்கான செலவுகளை இருதரப்பினரும் சரி சமமாக பங்கிட்டு கொள்வர். மேலும் இது அவர்கள் இருவரும் தங்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் முடிவாகும். ஒப்பந்தத்தில் குறிக்கப்படாத பட்சத்தில் மேற்கூறியது போல் இரு தரப்பினரும் சரி சமமாக பங்கிட்டுகொள்வர். ஆயினும் நடுவர் தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பில் யார் இந்த செலவுகளை ஏற்கவேண்டும் என்று கூறும்பட்சத்தில் அவர் அதனை முழுமையாக ஏற்கவேண்டும்.
வழக்குகளில் இருந்து பாதுகாப்பு
தொகுஅதிகார எல்லை
தொகுவழக்கு விசாரணை
தொகுபணிகள்
தொகுநடைமுறைகள்
தொகுமேல்முறையீடு
தொகுதனிச்சிறப்பு நடுவர் தீர்பாய நிலையங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Downes, Garry (2004). "Tribunals in Australia: Their Roles and Responsibilities". Administrative Appeals Tribunal.
- ↑ The Constitution Of The People's Republic Of Bangladesh, Article-117