நடைவண்டி குழந்தைகள் நடை பழக உதவும்.
நன்றாக நடக்கத் தெரிந்தபின்னர் சிறுவர்கள் அவ்வண்டியில் ஒரு காலை வைத்துக்கொண்டு மற்றொரு காலால் தரையில் உந்தி உந்தி ஓடுவார்கள். இது சிறுவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு.