நட்சத்திர தீபம்
நட்சத்திர தீபம் என்பது இந்துக் கோவில்களில் இறைவனுக்குக் காட்டப்பெறுகின்ற தீபாராதனைகளில் ஒன்றாகும். இந்த தீபம் நட்சத்திரங்கள் இறைவனை பூஜித்து ஒளியைப் பெறுகின்ற என்ற விளக்குவதற்காக காட்டப்பெறுகின்றன. [1]
இருபத்தி ஏழு நட்சத்திரங்களை குறிப்பதற்காக இருபத்தியேழு தீபங்கள் ஏற்றிவைக்கும் வகையில் இந்த நட்சத்திர தீபம் அமைந்துள்ளது. இதனை நட்சத்திர ஆராத்தி என்றும் அழைப்பர்.
காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-08. பார்க்கப்பட்ட நாள் 2013-05-08.