நட்டாறு

காவிரி ஆற்றின் கிளை ஆறு

நட்டாறு (Nattar) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பாயும் ஆறு ஆகும்.[1] இது காவிரி ஆற்றின் கிளை ஆறுகளுள் ஒன்றாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "The district at a glance: Irrigation". Tiruvarur District. The District Collector, Thiruvarur District. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 7 January 2013.

மேலும் காண்க தொகு

தமிழகத்தின் நதிகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்டாறு&oldid=3846549" இலிருந்து மீள்விக்கப்பட்டது