நண்டுரோங்கா நவோசா மாகாணம்

நண்டுரோங்கா நவோசா என்பது பிஜியின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது விட்டிலெவு தீவில் அமைந்துள்ளது. இந்த மாகாணம் 2,385 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. விட்டிலெவு தீவில் மையப் பகுதியுன், தென்மேற்குப் பகுதியும் இந்த மாகாணத்துக்கு உட்பட்டவை. 2007-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 58,387 மக்கள் வசித்தனர். இங்குள்ள சிங்கடோகா என்னும் நகரில் 9622 மக்கள் வாழ்கின்றனர். [1] இந்த மாகாணத்தை மாகாண சபை ஆட்சி செய்யும்.

நண்டுரோங்கா நவோசா மாகாணம்
Province of Nadroga-Navosa

Nadrogā-Navohā
நண்டுரோகா - விட்டிலெவு தீவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது
நண்டுரோகா - விட்டிலெவு தீவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது
மாகாணம்நண்டுரோங்கா - நவோசா
தீவுவிட்டிலெவு
கோட்டம்மேற்குக் கோட்டம்
பரப்பளவு
 • மொத்தம்921 sq mi (2,385 km2)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்58, 387
நேர வலயம்1200 GMT (ஒசநே+12)

மாவட்டங்கள் தொகு

  • துவு
  • நசிங்கடோக்கா
  • டுவா
  • மலோமலோ
  • வாய்
  • மலோலோ
  • நங்கலிமாரே
  • நமடாக்கு
  • நொய்கோரோ
  • தோனுவா
  • ராவிராவி
  • நோகோனோகோ
  • வாய்தோம்பா
  • மவுவா
  • இம்பேமனா
  • நவடுசிலா
  • கோரோய்னசாவு
  • கொமாவே
  • கொரோலெவு ஐ வாய்
  • நசிகவா
  • நண்டுராவு
  • வடுலேலே

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.