நந்தனார் (1933 திரைப்படம்)

ஆர். பிரகாஷ் இயக்கத்தில் 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நந்தனார் 1933-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தாரினால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சுப்பையா தேவர், கே. எஸ். அங்கமுத்து மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நந்தனார்
தயாரிப்புநியூ தியேட்டர்ஸ்
நடிப்புசுப்பையா தேவர்,
கே. எஸ். அங்கமுத்து.
வெளியீடு1933
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள் தொகு

  1. "நந்தனார் தமிழ் திரைப்படம்". spicyonion.com (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தனார்_(1933_திரைப்படம்)&oldid=3712982" இலிருந்து மீள்விக்கப்பட்டது