நந்திக் கொடி (நாவல்)
நந்திக் கொடி என்பது வாகரை வாணன் எழுதிய வரலாற்று குறுநாவலாகும். இந்நாவலில் இலங்கையை ஆண்ட இந்திய மன்னன் கலிங்கமாகன் எனும் வீரசைவன் வரலாற்றை மையமாகக் கொண்டு வாகரை வாணன் எழுதியுள்ளார். அம்மன்னன் பயன்படுத்திய வீரசைவக் கொடியான நந்திக் கொடியின் பெயரையை நாவலுக்கு சூட்டியுள்ளார்.
உள்ளடக்கம்
தொகுஇந்நாவல் பதினாறு அத்தியாயங்களை உள்ளடக்கியதாகும்.
- ஜனநாதமங்கலம்
- கலிங்கமாகன்
- தம்பதெனியா அரசன்
- பாண்டியப் பேரரசு
- கோகர்ணம்
- மாயரட்டையில்
- மட்டக்களப்பு மன்னன்
- நிலா முற்றத்திலே
- வீர சைவவாதி
- வன்னிமை
- சாவக மன்னன் சந்திரபானு
- வீர பாண்டியனின் வெற்றி முரசம்
- புயலுக்குப்பின்
- தொழுத கொயுள்ளும்
- பராக்கிரமபாகுவின் மரணம்
- சிங்கை நகர்