நந்திதா தாசு (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

நந்திதா தாசு (Nandita Das (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார், [4] [5] இரண்டு முறை அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போகோ தொகுதியில் வெற்றி பெற்றார். [6] [7]

நந்திதா தாசு
Nandita Das
அசாம் பிரதேச காங்கிரசு தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 சனவரி 2019 [1]
சட்டமன்ற உறுப்பினர், அசாம்
பதவியில்
2016[2] – தற்பொழுது வரை[3]
தொகுதிபோகோ, அசாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 அக்டோபர் 1969 (1969-10-23) (அகவை 55)
குவகாத்தி, அசாம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பாவேசு சந்திர தாசு
கல்விஇளங்கலை (ஆனர்சு)
As of சூலை, 2021
மூலம்: [1]

2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று அசாம் பிரதேச மகிளா காங்கிரசு கட்சியின் தலைவராக நந்திதா தாசு நியமிக்கப்பட்டார் [8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nandita Das appointed president of Assam Pradesh Mahila Congress". United News of India. 3 Jan 2019. பார்க்கப்பட்ட நாள் 26 Jul 2021.
  2. "Boko Assembly Elections 2016 Latest News & Results". india.com. பார்க்கப்பட்ட நாள் 26 Jul 2021.
  3. "BOKO SC ASSEMBLY ELECTION RESULTS 2021". oneindia. பார்க்கப்பட்ட நாள் 26 Jul 2021.
  4. "Nandita Das from Boko(SC): Early Life, Controversy & Political Career". The Sentinel. பார்க்கப்பட்ட நாள் 26 Jul 2021.
  5. "Nandita das | Assam Assembly Election Results Live, Candidates News, Videos, Photos".
  6. "Boko Assembly Elections 2016 Latest News & Results". பார்க்கப்பட்ட நாள் 26 Jul 2021.
  7. "Nandita das Election Results 2021: News, Votes, Results of Assam Assembly".
  8. "Nandita Das appointed president of Assam Pradesh Mahila Congress". United News of India. 3 Jan 2019. பார்க்கப்பட்ட நாள் 26 Jul 2021.