நன் ஆறு
நன் ஆறு தாய்லாந்தில் உள்ள ஓர் ஆறு. இது சாவோ பிரயா ஆற்றின் முதன்மையான துணையாறு. தாய்லாந்து நாட்டின் பண்டைய நாகரிகங்கள் இந்த ஆற்றின் கரையில் தோன்றி வளர்ந்தன.
நன் ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | நகோன் சவானில் சாவோ பிரயா ஆறு |
நீளம் | 390 கிமீ(234 மைல்) |
நன் ஆற்றின் முதன்மையான துணையாறு யோம் ஆறு. இவ் ஆற்றில் உள்ள பிட்சனுலோக் என்னும் பகுதி ஒன்றே தாய்லாந்தில் படகு வீடுகள் உள்ள இடமாகும்.