நபிமொழிக் குறள்

நபிமொழிக் குறள் என்பது திருக்குறள் வடிவில் நபிகள் பெருமானார் நல்லுரைகளைக் கூறும் நூல் ஆகும். இதில் 2000 குறள்கள் உள்ளன. இதை காரை இறையடியான் இயற்றினார்.

எடுத்துக்காட்டுக்கள் தொகு

சீனத்தில் கல்வி செழிப்பெனினும் சென்றதனைத்
தானோடிக் கற்றல் தலை
(நபிமொழிக் குறள். எண் - 1551)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நபிமொழிக்_குறள்&oldid=2424479" இருந்து மீள்விக்கப்பட்டது