நமது நம்பிக்கை (இதழ்)
நமது நம்பிக்கை ஒரு சுய முன்னேற்ற தமிழ் மாத இதழ். இது தமிழ்நாடு, கோவை மாநகரிலிருந்து வெளி வருகிறது. இந்த மாத இதழின் ஆசிரியர்,பதிப்பாளர் மற்றும் உரிமையாளர், கவிஞர் மரபின் மைந்தன் ம. முத்தையா ஆவார்.
நமது நம்பிக்கை | |
---|---|
துறை | சுய முன்னேற்றம்,மேலாண்மை |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | மரபின்மைந்தன் முத்தையா |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | மாத இதழ் |