நமதூர் (சிற்றிதழ்)
நமதூர் இந்தியா, ஆத்தூர் (சேலம்) இலிருந்து 1954ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
தொகு- ஹாஜி குலாம்.
இவர் ஏற்கனவே சமாதானம் (1946), மார்க்க வினாவிடை (1947), இசாஅத்தே இஸ்லாம் (1949) ஆகிய இதழ்களையும் நடத்தியுள்ளார்.
உள்ளடக்கம்
தொகுசிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், எழுத்தாளர் அறிமுகங்கள், கேள்வி பதில்கள், வாசகர் அரங்கம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.