நமீபியானா
நமீபியானா | |
---|---|
நமீபியானா ஆக்சிடென்டாலிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | நமீபியானா
|
பேரினம்: | நமீபியானா கெட்ஜசு மற்றும் பலர், 2009
|
சிற்றினம் | |
5 உரையினை காண்க |
நமீபியானா (Namibiana) என்பது லெப்டோடைப்ளோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு பேரினம் ஆகும்.[1] இப்பேரினத்தில் உள்ள அனைத்துச் சிற்றினங்களும் முன்பு லெப்டோடைப்ளோப்சு பேரினத்தில் வைக்கப்பட்டன.
சிற்றினங்கள்
தொகுநமீபியானா பேரினத்தில் பின்வரும் 5 சிற்றினங்கள் உள்ளன.[1]
- நமீபியானா கிராசிலியர், மெல்லிய நூல் பாம்பு, மெல்லிய புழு பாம்பு[2]
- நமீபியானா லாபியாலிசு, தாமரா நூல் பாம்பு
- நமீபியானா லேட்டிப்ரான்சு, பெங்குயேலா புழு பாம்பு, இசுடெர்ன்பெல்டு நூற் பாம்பு
- நமீபியானா ஆக்சிடென்டாலிசு, மேற்கத்திய நூல் பாம்பு, மேற்கத்திய புழு பாம்பு
- நமீபியானா ரோசுட்ராட்டா, போகாஜின் குருட்டுப் பாம்பு, அங்கோலா நூற் பாம்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Namibiana at the Reptarium.cz Reptile Database. Accessed 29 July 2018.
- ↑ "Leptotyphlops". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 29 August 2007.