நமையூர் கிராமம்

நமையூர் தமிழ்நாட்டின், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் வட்டத்திலுள்ள வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிறுமத்தூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும்.

புவியியல்

தொகு

நமையூர் கிராமம் 11.32 அட்சரேகையிலும் 78.97 கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

தொகு

தற்போது நமையூர் கிராமத்தில் அதிகமாக கரும்பு, நெல், மரவள்ளி, மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் பல பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

கோயில் & திருவிழாக்கள்

தொகு
  • மாரியம்மன் கோயில், [1]
  • பஞ்சுமாயி பாலாயி கோயில் மூப்பனார் கோயில்.
  • சிவன் கோயில்.
  • பெருமாள் கோயில்.

மேற்கோள்கள்

தொகு
  1. மாரியம்மன் கோயில்

1. பேராசிரியர். இல. தியாகராஜன் (ஊரும் பெயரும்)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமையூர்_கிராமம்&oldid=2328030" இலிருந்து மீள்விக்கப்பட்டது