நம்பர் 1 (No 1) என்பது சுகுமார் எழுதி இயக்கிய 1: நேனொக்கடினே (1: Nenokkadine) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றப் பதிப்பு ஆகும். இத்திரைப்படத்தில் மகேசு பாபு, கிரித்தி சனுன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தராக நடித்துள்ளனர்.[1][2][3]

நம்பர் 1
இயக்கம்சுகுமார்
தயாரிப்புஏ. என். பாலாசி
கதைசுகுமார்
ஐக்கா ஹரி பிரசாத்
இசைதேவி சிறீ பிரசாது
நடிப்புமகேசு பாபு
கிருத்தி சனோன்
ஒளிப்பதிவுஆர். இரத்தினவேல்
படத்தொகுப்புகார்த்திகா சிறீநிவாசு
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு, தமிழ்
ஆக்கச்செலவு700 million

நடிகர்கள்

தொகு
நடிகர் கதைமாந்தர்
மகேசு பாபு
கிருத்தி சனோன்

மேற்கோள்கள்

தொகு
  1. Shivakumar, S. (16 May 2014). "Painting magic". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140607132025/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/painting-magic/article6013492.ece. 
  2. "1 NENUOKKADINE (2013)". British Board of Film Classification. Archived from the original on 17 July 2019. பார்க்கப்பட்ட நாள் 17 July 2019.
  3. "Mahesh Babu's son shoots for '1: Nenokkadine'". News18. Indo-Asian News Service. 8 July 2013. Archived from the original on 17 July 2019. பார்க்கப்பட்ட நாள் 17 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பர்_1&oldid=4117238" இலிருந்து மீள்விக்கப்பட்டது