நம்பிக்கையற்றோர்
நம்பிக்கையற்றோர் அல்லது அசுவாசிகள் என்பது சமயத்தில் நம்பிக்கையற்றவர்களைக் குறிக்கும் சொல் ஆகும். ஆங்கில சொல்லான infidel இணையாக இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களில் நம்பிக்கையற்றோரை எப்படி நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "infidel". The Oxford Pocket Dictionary of Current English. Oxford University Press. 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
a person who does not believe in religion or who adheres to a religion other than one's own.
- ↑ ""Infidels." International Encyclopedia of the Social Sciences. 2008". MacMillan Library Reference. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ The Works of Thomas Jackson, Volume IV. Oxford University Press. 1844. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2011-04-08.
Atheism and irreligion are diseases so much more dangerous than infidelity or idolatry, as infidelity than heresy. Every heretic is in part an infidel, but every infidel is not in whole or part an heretic; every atheist is an infidel, so is not every infidel an atheist.