நயன் தாரா தாஸ்

2ஆவது மக்களவை உறுப்பினர்

நயன் தாரா தாஸ் (பிறப்பு 1 சனவரி 1915) பீகாரில் உள்ள ஜமுய் தொகுதியில் முதல் மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் முங்கீரின் பூரணிகஞ்சில் பிறந்தார்.

இவர் முங்கேரிலிருந்து 2வது முறையாகவும், ஜமுய்யிலிருந்து 3வது மற்றும் 4வது முறையாகவும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சான்றுகள்

தொகு
  1. "4th Lok Sabha Members Bioprofile- DAS, SHRI NAYAN TARA". பார்க்கப்பட்ட நாள் 11 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயன்_தாரா_தாஸ்&oldid=3805133" இலிருந்து மீள்விக்கப்பட்டது