நயோமினி ரத்நாயக்க வீரசூரிய

இலங்கை பெண் எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவோர்

நயோமினி ரத்நாயக்க வீரசூரிய (Nayomini Weerasooriya) இலங்கையை சேர்ந்த ஒரு தொழில்முனைவோர் ஆவார். பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பன்முகங்களில் இவர் இயங்குகிறார்.[1][2][3][4][5][6][7][8]. 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று பிறந்தார்.

நயோமினி ரத்நாயக்க வீரசூரிய
Nayomini Ratnayake Weerasooriya
தாய்மொழியில் பெயர்නයෝමිණි රත්නායක වීරසුරිය
பிறப்பு13 அக்டோபர் 1965
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கை
கல்விசந்தைப்படுத்தல் பட்டய நிறுவனம்
படித்த கல்வி நிறுவனங்கள்மியூசாயியசு கல்லூரி
பணி
அமைப்பு(கள்)
  • சத்யன் (பத்திரிகை)]]
  • பெருநிறுவன தொடர்பாடல் நிறுவனம்
பெற்றோர்
  • பிரேமில் ரத்நாயக்க (தந்தை)
  • இயாசுமின் ரத்நாயக்க (தாய்)
வாழ்க்கைத்
துணை
அசோகா வீரசூர்ய

1980 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தனி செய்தித்தாள்களில் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1984 முதல் 1986 ஆம் ஆண்டு வரை செருமனியிலுள்ள பான் நகரில் உள்ள இண்டர் பிரசு சர்வீசு என்ற உலகாய செய்தி முகமையிலும் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.

பத்திரிகையில் கிடைத்த வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடர்ந்து வீரசூரிய மக்கள் தொடர்புக்கு சென்றார். இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களுடன் பணிபுரிந்தார். 1995 ஆம் ஆண்டில் தனது சொந்த பத்திரிகை நிறுவனத்தை நிறுவினார்.[9] இலங்கையின் முதல் பத்திரிகை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிறுவனத்தினர் முன்னணி உள்ளூர் மற்றும் உலகளாவிய அடையாளம் பெற்ற நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ளனர் மற்றும் தொடர்ந்து பணிபுரிகின்றனர்.[10][11][12][13].

1998 ஆம் ஆண்டில் நயோமினி இலங்கையின் முன்னணி பெண்கள் இதழ்களில் ஒன்றான சத்யன் என்ற மாதாந்திர பெண்கள் வாழ்க்கை முறை இதழை நிறுவினார்.[14][15].

நூல் பட்டியல் தொகு

ஆண்டு நூல் வெளியீட்டாளர்
2003 தேசமான்ய டாக்டர். லலித் கொத்தலாவல : வாழ்க்கை வரலாறு

மேற்கோள்கள் தொகு

  1. "International Women's Day - Life Online". www.life.lk.
  2. "Sri Lankans come together to thank India for its help in the hour of need". 4 September 2022.
  3. Walpola, Thilina. "A big thank you to India for her support for Sri Lanka in crisis".
  4. Walpola, Thilina. "'Thank you India' – Sri Lankans come together in a spirit of gratitude for India's help in our hour of need".
  5. "One young girl who united all Sri Lankans… and she wears a head scarf | Daily FT". www.ft.lk.
  6. "Empowering women on the move, Satynmag.com app debuts with Dialog Ideamart | Daily FT". www.ft.lk.
  7. "Thank you India - Daily Express". 5 September 2022.
  8. "Column | Ballooning govt debt, populist measures mainly caused Sri Lanka's economic crisis". OnManorama.
  9. "Niche Corporate Communications Sri Lanka partners with GO Communications Group". 14 March 2013.
  10. "Sri Lanka's Niche joins Go Comm". www.marketing-interactive.com.
  11. Nadeera, Dilshan. "Satynmag.com announces global partnership with Catalyst for Women Entrepreneurship".
  12. "'Michael Angelo': for home made, authentic Italian Cuisine". www.sundaytimes.lk.
  13. "Satynmag.com in global partnership with Catalyst for Women Entrepreneurship - Business News | Daily Mirror". www.dailymirror.lk.
  14. http://www.dailynews.lk/2022/03/10/business/274473/satynmagcom-global-partnership-catalyst-women-entrepreneurship வார்ப்புரு:Bare URL inline
  15. "India's Catalyst For Women Entrepreneurship And Srilanka's Satynmag.Com Announces A Global Partnership".