நரிவெங்காயம்

நரிவெங்காயம் (Pancratium zeylanicum, விசமுள்ளங்கி/விசமுள்ளங்கிக் கிழங்கு) என்பது ஓர் தண்டங்கிழங்கும்[2] இந்தியாவிலும் இந்து சமுத்திர தீவுகளிலும் வளரும் பல்லாண்டு மூலிகைத் தாவரம் ஆகும். இது சிலவேளைகளில் வெதுவெதுப்பு தாவர வளர்ப்பிடங்களில் வளர்க்கப்படுகின்றது. நீரிருக்கும் வரை இது ஓயாமல் விளைச்சல் தரும். இது விதைகள், பக்கக்கிளைகள் என்பவற்றை உற்பத்தி செய்வதனூடாக இனப்பொருக்கம் செய்கின்றது.

நரிவெங்காயம்
உயிரியல் வகைப்பாடு e
இனம்:
[[வார்ப்புரு:Taxonomy/String Module Error: Target string is empty]]
இருசொற் பெயரீடு

L.[1]

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரிவெங்காயம்&oldid=3217982" இலிருந்து மீள்விக்கப்பட்டது