நரி வேங்கை
நரிவேங்கை Desmodium oojeinense | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள்
|
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | Desmodium
|
இனம்: | D. oojeinense
|
இருசொற் பெயரீடு | |
Desmodium oojeinense (ராக்சுபரோ) ஒகாசி[1][2] | |
வேறு பெயர்கள் [3] | |
|
நரி வேங்கை, (Ougeinia dalbergioides) இந்தியாவிலுள்ள விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் காணப்படும் ஒரு வகையான செடியாகும். இது 6 முதல் 12 மீட்டர் வரை வளரக்கூடிய மூன்றிலைத் தாவரமாகும். துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மலை பகுதிகளில் இது காணப்படும்.
தாவரவியல்
தொகுபொதுவாக இது மார்பக உயரத்தில் வளரும். தண்டு அடிக்கடி வளைந்த, ஆனால் சில பகுதிகளில் நேராகவும் இருக்கும். பட்டை, வெளிர் இளஞ்சிவப்பு-காவி இருண்ட நீல சாம்பல் வரையிலான மாறுபட்ட, சற்றே கடினமான மற்றும் ஒழுங்கற்ற மெல்லிய மென்மையான செதில்கள் (exfoliate) கொண்டிருக்கும். இது ஒரு மூன்றிலைத்தாவரமாகும். வெள்ளை-இளஞ்சிவப்பு மலர்கள், பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும் கொத்தாக வெளிப்படும். மே முதல் ஜூன் வரை காய்கள் கிடைக்கும்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ Ohashi, H. (1973). "The Asiatic species of Desmodium and its allied genera (Leguminosae)". Ginkgoana 1: 1–318.
- ↑ Bisby, Frank (1994). Phytochemical Dictionary of the Leguminosae (1st ed.). London: Chapman & Hall. p. 774. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780412397707.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 1 August 2015.