நரேந்திர மோகன் சென்
இந்தியப் புரட்சியாளர்
நரேந்திர மோகன் சென் (Narendra Mohan Sen) (1887-1963) ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அனுசீலன் சமித்தியில் ஈடுபட்ட புரட்சியாளர் ஆவார். [1]
குறுகிய சுயசரிதை
தொகுநரேந்திர அனுசீலன் சமித்தி என்ற புரட்சிகர அமைப்பில் சேர்ந்தார். [2] 1920 ஆம் ஆண்டுகளில் ஜதுகோபால் முகர்சி மற்றும் அனுசீலன் சமித்தி தலைமையிலானயுகாந்தரை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இரு கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்த பின்னர், பெரும்பாலான மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ A Genealogy of Terrorism: Colonial Law and the Origins of an Idea (in ஆங்கிலம்).
- ↑ . 2006.
{{cite book}}
: Missing or empty|title=
(help)