நரேன் சிங்
நரேன் சிங் (Narain Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். நரேன் சிங் சாபாசுபுரி என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.[1] 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கல்ரா தொகுதியில் போட்டியிட்டு நரேன் சிங் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பயங்கரவாதிகளால் நரேன் சிங் சாபாசுபுரி படுகொலை செய்யப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ". STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1962 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 20 September 2015.
- ↑ "Families of 39 slain MLAs honoured". The Tribune. 15 July 2002. http://www.tribuneindia.com/2002/20020716/punjab1.htm. பார்த்த நாள்: 20 September 2015.