நரேன் பிரசாத் குப்தா

இந்திய அரசியல்வாதி

நரேன் பிரசாத் குப்தா (Narain Prasad Gupta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். மத்தியப் பிரதேசத்தினைச் சேர்ந்த இவர் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். இவர் ஜன சங்கத்தினை நிறுவியவர்களுள் ஒருவராவார். மேலும் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார்.[1][2] குப்தா பிப்ரவரி 8, 2013 அன்று போபாலில் தனது 89ஆவது அகவையில் காலமானார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Member of Parliament". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 2017-02-18.
  2. "BJP Leader Narayan Prasad Gupta Dead". Outlook. பார்க்கப்பட்ட நாள் 2017-02-18.
  3. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-leader-and-ex-mp-narayan-prasad-gupta-no-more/articleshow/18416639.cms?from=mdr
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேன்_பிரசாத்_குப்தா&oldid=3719854" இலிருந்து மீள்விக்கப்பட்டது