நரேஷ் குஜ்ரால்

இந்திய அரசியல்வாதி

நரேஷ் குஜ்ரால் (பிறப்பு 1948 ஆம் ஆண்டு மே 1948) [1] என்பவா், ஒரு ஷிரோமணி அகலி தளம்  கட்சியை சோ்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மேல்சபையான  மாநிலங்களவைக்கு, பஞ்சாப்  மாநிலத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராவார்.

நரேஷ் குஜ்ரால்
பட்டய கணக்காளர்

நாடாளுமன்ற உறுப்பினர் பாஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினர் பஞ்சாப்
முன்னையவர்Himself
தொகுதிபஞ்சாப்
பாஞ்சாப் மாநிலங்களவை எம்.பி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 மே 1948 (1948-05-19) (அகவை 76)
ஜலந்தர்
அரசியல் கட்சிSAD
துணைவர்அஞ்சலி குஜரால்
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்(s)ஜலந்தர், பஞ்சாப்
மூலம்: [1]

இந்தியாவின் முன்னாள் பிரதமரான இண்டர் குமார் குஜரால் அவா்களின் மகன் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.elections.in/political-leaders/naresh-gujral.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேஷ்_குஜ்ரால்&oldid=3812800" இலிருந்து மீள்விக்கப்பட்டது