நரோரா அணுமின் நிலையம்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், புலந்த்சகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நரோரா எனும் இடத்தில் நரோரா அணுமின் நிலையம் (Narora Atomic Power Station) செயல்பட்டு வருகிறது.‎[1]இந்திய அணுமின் கழகம் இந்த அணுமின் நிலையத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறது.[2] இந்த ஆலை கங்கை நதியின் அருகாமையில் நிலைகொண்டுள்ளது.

இந்நிலையங்களுக்கான திட்டப்பணிகள் 1980 ஆண்டுகளில் தொடங்கின. இந்நிலைய முதல் உலை 1989 ஆம் ஆண்டு முதலிலும், இரண்டாம் உலை 1993 ஆம் ஆண்டு முதலிலும் மின்சாரம் இயங்கத் தொடங்கின. இவ்வுலைகள் இரண்டும் சேர்ந்து 350 மெகா வாட் நிறுவுதிறன் கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. '^ 'http://www.npcil.nic.in/main/AboutUs.aspx
  2. ‎^ Plants in Operation (Company website)‎
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரோரா_அணுமின்_நிலையம்&oldid=2743738" இலிருந்து மீள்விக்கப்பட்டது