நறவூர்
நறவூர் என்பது சேர அரசன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் தலைநகர். 'நறவு' என்னும் சொல் போதை தர உண்ணப்படும் ஒருவகை அரிசிக் கஞ்சியை உணர்த்தும். இந்த ஊரின் பெயரும் 'நறவு' என வழங்கப்பட்டது. இது ஊர் என்பதை விளக்கும்பொருட்டு இதனைத் 'துவ்வா நறவு' எனக் குறிப்பிட்டுள்ளனர். இது கடலோரத்தில் இருந்த துறைமுகமும் ஆகும். [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி, வரூஉம் ஊதையின் பனிக்கும் துவ்வா நறவின் சாய் இனத்தானே - பதிற்றுப்பத்து 60
- ↑ 54. Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same Kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river, distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea.