நறுஞ்சுவைக் கீரை

நறுஞ்சுவைக் கீரை
ஹவாய் தீவில் எடுக்கப்பட்ட படம்.]]
தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட படம்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. gangetica
இருசொற் பெயரீடு
Asystasia gangetica
(L) T.Anderson
வேறு பெயர்கள்
  • Asystasia parvula C.B.Clarke
  • Asystasia querimbensis Klotzsch
  • Asystasia pubescens Klotzsch
  • Asystasia subhastata Klotzsch
  • Asystasia quarterna Nees
  • Asystasia scabrida Klotzsch
  • Asystasia floribunda Klotzsch
  • Asystasia coromandeliana Nees
  • Justicia gangetica L.
  • Asystasia acuminata Klotzsch
  • Asystasia coromandeliana Nees var. micrantha Nees
  • Asystasia multiflora Klotzsch
  • Asystasia ansellioides C.B.Clarke var. lanceolata Fiori
  • Asystasia podostachys Klotzsch[1]

நறுஞ்சுவைக் கீரை (Asystasia gangetica) என்ற இந்த தாவரம் முண்மூலிகைக் குடும்பம் [2] என்ற தாவரப்பிரிவைச் சேர்ந்தது ஆகும். தென்னாப்பிரிக்கா பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.[3] மேலும் இந்தியாவில் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. இத்தாவரம் தரையில் படர்ந்து காணப்படும்.

இந்தியாவில் ஹைதரப்பாத் என்ற இடத்தில் இத்தாவரத்தின் தோற்றம்

இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jstor Plant Science, Asystasia gangetica synonyms: http://plants.jstor.org/taxon/synonymy/Asystasia.gangetica, retrieved 28 July 2010
  2. Plants of Hawaii: Asystasia gangetica: http://www.hear.org/starr/images/species/?q=asystasia+gangetica&o=plants, retrieved 28 July 2010
  3. Pooley, E. (1998). A Field Guide to Wild Flowers; KwaZulu-Natal and the Eastern Region. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-620-21500-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நறுஞ்சுவைக்_கீரை&oldid=3873812" இலிருந்து மீள்விக்கப்பட்டது