முதன்மை பட்டியைத் திறக்கவும்

நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார்

நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் 1962-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெருந்துறை தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரசு சார்பில் போட்டியிட்டு 58 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். [1] [2]

மேற்கோள்தொகு