நல்லதங்காள் அணை

இந்தியாவில் உள்ள ஒரு அணை

நல்லதங்காள் அணை (Nallathangal Dam) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு அணையாகும்.

நல்லதங்காள் அணை
நல்லதங்காள் அணை is located in தமிழ் நாடு
நல்லதங்காள் அணை
Location of நல்லதங்காள் அணை in தமிழ் நாடு
அதிகாரபூர்வ பெயர்நல்லதங்காள் அணை
நாடுஇந்தியா
அமைவிடம்பொன்னிவாடி ஊராட்சி, தாராபுரம்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
திறந்தது2007
கட்ட ஆன செலவு44 கோடி (Approx.)
அணையும் வழிகாலும்
வகைEmbankment
உயரம்30 m (98 அடி)
நீளம்3,450 m (11,320 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு6,660,000 m3 (5,400 acre⋅ft)

கட்டுமானம்

தொகு

இந்த அணை 2007 ஆம் ஆண்டு தாராபுரம் வட்டம்,  பகவான் கோயில் அருகில் உள்ள நல்லதங்காள் ஓடையில் கட்டப்பட்டது. இந்த அணை தாராபுரம் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-19. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லதங்காள்_அணை&oldid=3760846" இலிருந்து மீள்விக்கப்பட்டது