நல்லம்பல் ஏரி
நல்லம்பல் ஏரி என்பது இந்தியாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரே ஏரி ஆகும்.[3] காரைக்கால் மாவட்டத்தில் இயற்கையாக உருவான ஏரிகள் இல்லை. எனவே விவசாயிகளின் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதுச்சேரி அரசு இந்த ஏரியைச் செயற்கையாக உருவாக்கியது. இந்த ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தையும் அரசு செயல்படுத்த உள்ளது.[4] இதற்காக புதுச்சேரி அரசு 4.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.[5]
நல்லம்பல் ஏரி | |
---|---|
அமைவிடம் | நல்லம்பல், காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி |
ஆள்கூறுகள் | 10°56′40″N 79°44′09″E / 10.9444°N 79.7357°E |
வகை | நீர்த்தேக்கம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
கட்டியது | 2014[1] |
மேற்பரப்பளவு | 31.42 ஹெக்டேர்[2] |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 16.4 |
குடியேற்றங்கள் | புதுச்சேரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ தினத்தந்தி (2023-06-08). "Nallampal lake is losing its luster due to sand theft". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-19.
- ↑ [1]
- ↑ "கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய ஏரிகள் வெட்டும் திட்டம்: காரைக்கால் மாவட்ட விவசாய, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுமா?" (in ta). இந்து தமிழ் திசை. https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article9419485.ece. பார்த்த நாள்: 14 June 2019.
- ↑ [2]
- ↑ [3]