நல்லாரி கிரண் குமார் ரெட்டி

நல்லாரி கிரண் குமார் ரெட்டி (Nallari Kiran Kumar Reddy) (பிறப்பு 13 செப்டம்பர் 1960 ) [2] ஆந்திராவின் 16வது முதலமைச்சராக இருந்தவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். நான்கு முறை ஆந்திர சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கொனியேட்டி ரோசையாவின் பதவி விலகலை அடுத்து 24 நவம்பர், 2010 அன்று ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்றார்.[3]

நல்லாரி கிரண் குமார் ரெட்டி
16வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
நவம்பர் 25, 2010 – மார்ச் 1, 2014
முன்னையவர்கொனியேட்டி ரோசையா
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதிபீளேரு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 13, 1960 (1960-09-13) (அகவை 64)
ஐதராபாத்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ராதிகா ரெட்டி
பிள்ளைகள்நிகிலேசு ரெட்டி மற்றும் நிஃகாரிகா ரெட்டி[1]
வாழிடம்ஐதராபாத்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-20. பார்க்கப்பட்ட நாள் 2012-06-23.
  2. "Brief Profile of Kiran Kumar Reddy CM". Fullhyderabad.com.
  3. S. NAGESH KUMAR. "Kiran Kumar Reddy takes oath as Andhra CM". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 November 2010.
முன்னர் ஆந்திரமுதல்வர்
25 நவம்பர் 2010–மார்ச் 1, 2014
பின்னர்
முன்னர்
கே.ஆர். சுரேசு ரெட்டி
ஆந்திர மாநிலசட்டப் பேரவைத் தலைவர்
2009-2010
பின்னர்
-