நல்லூர்க்கோணம்

நல்லூர்க்கோணம் கிராமம் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் அருமனை பேரூராட்சிக்குட்பட்டு அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பல குளங்கள், நீரூற்றுகள் மற்றும் பல்வேறு தாவர மற்றும் விலங்கினங்கள் தவிர ரப்பர் தோட்டங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. கிராமத்தில் வேளாண்மை முதன்மையான தொழிலாக உள்ளது. இங்கு மழைப்பொழிவு ஆண்டு முழுவதும் ஏற்படுகிறது மற்றும் நிலத்தடி நீர் உள்ளது. இந்த கிராமத்தில் அயனிமுத்து தம்புரான் என்ற கோயில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லூர்க்கோணம்&oldid=2374307" இலிருந்து மீள்விக்கப்பட்டது