நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்
(நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இதன் ஆசிரியர் அப்புக்குட்டி ஐயர். இது சுப்பிரமனியரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. பாடல் மற்றும் பருவங்கள் விவரம் தெரியவில்லை. காலம் 18 ஆம் நூற்றாண்டு.