நவயுகம் (1950 இலங்கை சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நவயுகம் இலங்கை கொழும்பிலிருந்து 1950ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இழாகும்.
ஆசிரியர்
தொகு- சையது அகம்மது
சிறப்பு
தொகுஇவ்விதழ் அரபி போன்று வலமிருந்து இடமாகப் படிக்கும்படியாக அச்சிடப்பட்டிருந்தது.
உள்ளடக்கம்
தொகுஇதுவொரு சிற்றிதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கும், செய்தி ஆய்வுகளுக்கும் மற்றும் இலக்கிய ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியிருந்தது.
ஆதாரம்
தொகு- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்