நவார அரிசி (Navara rice) என்பது இந்தியாவில் பயிரிடப்படும் பலவகை அரிசிகளில் ஒன்றாகும். இது ஒரைசா குடும்பத்தை சேர்ந்த தானிய வகையாகும். இது கேரளாவில் ஏதோ ஒரு பகுதியில் தோன்றியதாகவும் இப்பகுதிக்கே உரிய தாவர வகையாகவும் உள்ளது. இந்த அரிசிக்கு 2007-ல்  இதற்கு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது. (பொதுவாக இந்த குறியீடு தரத்திற்காகவும் மற்றும் கிடைக்கும் புவியியல் பகுதியின் சிறப்பிற்காகவும் வழங்கப்படுகிறது).[1]

நவார அரிசி விதை

அரிசியில் நூறு வகைகள் இருந்ததாக தெரிகிறது. ஆனால் தற்பொழுது சுமார் 20 வகையான அரிசிகள் மட்டும் இருக்கின்றன. நவார அரிசியும் இதில் ஒன்றாகும்.[2]

மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரிசியை தூள் செய்து பாலுடன் கலந்து உண்ணலாம். நவார மத முக்கியத்துவம் வாய்ந்த உணவாகவும், சில நேரங்களில் கோயில் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.slurrp.com/article/have-you-tried-these-gi-tagged-indian-rice-1652434335343
  2. Balachandran, P V. Navara, the rice that cures. Down to Earth. May 31, 2008.

வெளி இணைப்புகள்

தொகு
  • Potential and Prospects of Medicinal Rice with Special Reference to Navara - see page 287 Navara Eco Farm Video on Medicinal Rice of Kerala -Njavara/Navara Health and Curative Benefits of Navara Rice Recipe to cook Payasam using Navara rice Puttu recipe using Navara rice
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவார_அரிசி&oldid=3912866" இலிருந்து மீள்விக்கப்பட்டது