நவ கன்பூசியம்

நவ கன்பூசியம் என்பது ஏறக்குறைய 9 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் சீனாவில் வளர்ச்சி பெற்ற ஒரு மெய்யியல் பிரிவு ஆகும். அக் காலத்தில் செல்வாக்குச் செலுத்திய கன்பூசியம், டாவோயிசம், பௌத்தம் ஆகியவற்றின் ஒரு ஒன்றிணைந்த, கன்பூசிய அடிப்படையில் அமைந்த மெய்யியலாக இது உருவானது. இப்பிரிவின் முக்கிய மெய்யிலாளராக சூ சி (1130–1200) கருதப்படுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Taylor, Jay (2011). The Generalissimo: Chiang Kai-shek and the Struggle for Modern China. Harvard University Press. p. 13.
  2. Blocker, H. Gene; Starling, Christopher L. (2001). Japanese Philosophy. SUNY Press. p. 64.
  3. Huang 1999, ப. 5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ_கன்பூசியம்&oldid=4099836" இலிருந்து மீள்விக்கப்பட்டது