நஹ்டவுர் சட்டமன்றத் தொகுதி
நஹ்டவுர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது நகினா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பகுதிகள்
தொகு2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் பிஜ்னோர் மாவட்டத்தில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- பிஜ்னோர் வட்டத்தில் உள்ள ஹல்தவுர் கனுங்கோ வட்டம், ஹல்தவுர் எம்.பி
- தாம்பூர் வட்டத்தில் உ ள்ள நகடவுர் கனுங்கோ வட்டம்
- தாம்பூர் வட்டத்தில் உள்ள தாம்பூர் கனுங்கோ வட்டத்தின் அத்தை ஷேக், பசேரா தாசு, பசேரா குர்து, பவானிபூர் தர்க்கோலா, மன்குவா, தக்கா கர்மசந்து, கோத்ரா தப்பா கேஷோ, பிப்பல்சனா, ராய்பூர் மாலுக், சேதா, ஷேர்பூர் பல்லா, தப்ரவுலா ஆகிய பத்வார் வட்டங்களும், நகடவுர் எம்.பி பகுதியும்
(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)
சட்டமன்ற உறுப்பினர்
தொகுபதினாறாவது சட்டமன்றம்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.