நாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலையம்

நாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலையம், காவேரி படுகை சுத்திகரிப்பு நிலையம் என அழைக்கப்படுகிறது, இது சென்னை  பெட்ரோலிய எண்ணெய் கழகத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்  ஆகும். இது நாகப்பட்டினத்தில் காவேரி ஆற்று படுகையில்  அமைந்துள்ளது. 1993 ஆம் ஆண்டு முதல்  ஆண்டுதோறும் 0.5 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட  ஆரம்ப அலகு நிறுவப்பட்டது, ஆனால் 2002 ஆம் ஆண்டில் இது வருடத்திற்கு 1 மெகாடன் திறன் கொண்டதாக உயர்த்தப்பட்டது. எல்பிஜி எரிவாயு பிரிவு தனியாக பிரிக்கப்பட்டு 1996 ல் கட்டப்பட்டது. 



மேற்பார்வை  தொகு