நாகமங்கல வட்டம்

கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் நாகமங்கல வட்டம் அமைந்துள்ளது.

ஊர்கள் தொகு

இந்த வட்டத்தில் சுஞ்சனகிரி, நெல்லிகெரே, பெள்ளூர், முத்தலம்மன செட்டஹள்ளி, பசராளு, தேவலாபுரா, ஆரணி, கரடஹள்ளி, மாயிகோனஹள்ளி, ஹரதனஹள்ளி, பிரம்மதேவரஹள்ளி, லாளனகெரே, பீமனஹள்ளி, கதபஹள்ளி, தேவர மல்லநாயகனஹள்ளி, சுஞ்சனஹள்ளி, சீண்ய, கொண்டேனஹள்ளி, காந்தாபுரா, ஜவரனஹள்ளி, அஞ்செசிட்டனஹள்ளி, ஹொணகெரே, போகாதி, நெல்லிகெரே, ஹொன்னாவரா ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகமங்கல_வட்டம்&oldid=1708918" இலிருந்து மீள்விக்கப்பட்டது