நாகமண்டலா

டி. எஸ். நாகபரனா இயக்கிய 1997 ஆம் ஆண்டு திரைப்படம்

நாகமண்டலா என்பது நாகாபரனா இயக்கிய ஒரு கன்னட மொழித் திரைப்படம் ஆகும். இதனை எழுதியவர் கிரிஷ் கர்னாட் ஆவார்.[1] இத்திரைப்படம் 1997ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் விஜயலக்‌ஷமி முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளனர். பல விருதுகளை குவித்த இத்திரைப்படம் 15 பாடல்கலைக் கொண்டது.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகமண்டலா&oldid=3953792" இலிருந்து மீள்விக்கப்பட்டது